ஜா புயலால் பாதிக்கப்பட்ட ‘515’

img

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ‘515’ கணேசனுக்கு புதிய வீடு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசிப்பவர் கணேசன். இவர் 515 என்ற எண் கொண்ட அம்பாசிடர் காரை கடந்த பல வருடங்களாக வைத்துள்ளார்.